Kapali leaked on the Internet
கபாலி படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால் இதற்கு முன்பாகவே லீக்கானது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் 2 நிமிட உள்ள இண்ட்ரோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி உள்ளது. வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்கின்றனர். இந்த காட்சி வாட்ஸ்அப்பில் தீயாய் பரவிவருகிறது.
இந்த காட்சியில் எவ்வித ரசிகர்களின் சத்தமும் இல்லை, யாருக்கோ திரையிடப்பட்ட ப்ரிவியூ காட்சி தான் என்று கூறப்படுகிறது. இதை பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment