Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுக்கு நேர்ந்த கொடுமை
ஜெயலலிதா மறைவு ஒட்டுமொத்த இந்தியாவேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வடிவேலு ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது அனைவரும் அறிந்ததே.
அதை தொடர்ந்து அவர் 5 வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை, தற்போது கத்திச்சண்டை படத்தில் நடித்துள்ளார்.
நேற்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்த வந்த வடிவேலுவை உள்ளே விடவில்லையாம், இதுக்குறித்து ‘கடைசியாக அந்த தாய் முகத்தை பார்க்கலாம் என்று வந்தேன், ஆனால், கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை’ என்று சமாளித்து பேசினார்.
Comments
Post a Comment