Vijay Antony's grandson, who know?

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சைத்தான் படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.
மேலும், விஜய் ஆண்டனிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி யாருடைய பேரன் என்பதை கத்துக்குட்டி இயக்குனர் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதோ..

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

Kamal stray from the floor - to hospital

Modified release film script Suseenthran