Ajith film's song became league

தல அஜித் நடிப்பில் தல-57 பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தின் பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை தற்போது எடுத்து வருகின்றார்களாம்.
இந்நிலையில் தல-57க்கு அனிருத் தான் இசை என்பது அனைவரும் அறிந்ததே, அனிருத் சமீபத்தில் யோகிபி பாடிய பாடல் ஒன்றை பதிவு செய்தார்.

இந்த கம்போஸிங்கின் போது ஒரு சில நொடிகள் இசை லீக் ஆகியுள்ளது, இவை படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ...https://twitter.com/ThalaAjith_FC/status/807958223923937280

Comments

Popular posts from this blog

Jayalalithaa, who came to pay tribute to the persecution that befell Vadivel

DhuruvangalPathinaaru Tamil Movie Review

Modified release film script Suseenthran