Make a Kaththi in the film remake of the comedy actor Satish!
இளைய தளபதி விஜய் நடித்துள்ள படங்களில் முக்கியமானது கத்தி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014 அக்டோபரில் ரிலீஸ் ஆனது.
தற்போது இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
இதனுடைய போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 25 இல் சிரஞ்சீவி பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. ஸ்ரேயா சரண், காஜல் அகர்வால், ராய் லட்சுமி ஆகியோர் நடிக்க விநாயக் இயக்குகிறார்.
தற்போது அந்த ஷூட்டிங்கில் சிரஞ்சீவியுடன் பைரவா படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சதிஷ் போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Comments
Post a Comment