Modified release film script Suseenthran
வெளியான படத்திற்கு திரைக்கதையை மாற்றிய சுசீந்திரன், மாவீரன் கிட்டு படக்குழுவினர்கள் அதிரடி
மாவீரன் கிட்டு கடந்த வாரம் வெளிவந்து பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படம் பல இடங்களில் வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் இன்று முதல் இப்படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இவை கண்டிப்பாக ஒரு புது முயற்சி தான், இதன் மூலம் படத்திற்கு இன்னும் கூட்டம் வர வாய்ப்புள்ளது.

Comments
Post a Comment