Posts

Kavan Tamil Movie Review

Image
தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்திர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன் வெளிவந்துள்ள படம் கவண். கவன் அனைவரையும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர். விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர். அவர் ஒரு கட்டத்தில் அந்த தொலைக்காட்சியுடன் ஒரு டீல் செய்கின்றார், அதிலிருந்து அவர் மீது கலங்கப்படுத்தப்பட்ட தவறுகள் எல்லாம் மீடியா நியாயமாக்குகின்றது. இதன் பின்னணியில் நல்ல நோக்கத்திற்காக போராடும் விக்ராந்த் மற்று அவரின் காதலி பாதிக்கப்பட, மீடியாவால் நல்லது செய்ய

BruceLee Tamil Movie Review

Image
ஜி.வி. பிரகாஷ் என்றாலே அடல்ட் ஒன்லீ படம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் இந்த பெயரை கண்டிப்பாக போக்கும் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. இந்நிலையில் டார்க் ஹியுமர் படங்களின் வரிசையில் இந்த வாரம் ஜி.வி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் புருஸ்லீ, புருஸ்லீயின் பன்ச் எப்படி இருந்தது? பார்ப்போம். கதைக்களம் ஜிவி சின்ன வயதில் இருந்து அனைத்திற்கும் பயந்து வாழ்கிறார், அதற்காக அவருடைய அம்மா தைரியத்திற்காக புருஸ்லீ என்று பெயர் வைக்கின்றார். தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கும் ஜிவி முனிஷ்காந்த், மன்சூர் அலிகானை கொல்வதை போட்டோ எடுக்கின்றார். அதை தொடர்ந்து ஜிவி தன் காதலி கீர்த்தியிடம் இதை காட்ட, அவர் எப்படியாவது இதை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். கோர்ட், போலிஸ் வரை முனிஷ்காந்த் ஆட்கள் இருக்க, ஜிவி கொரியர் பாயாக எடுத்த போட்டோக்களை கமிஷ்னரிடம் கொடுக்கின்றார். ஆனால் கமிஷ்னரே முனிஷ்காந்த் ஆள் தான். பிறகு உண்மை தெரிந்து கீர்த்தி கடத்தப்பட, ஜிவி இந்த கும்பலை எப்படி சமாளித்து தன் காதலியை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் ஜி.வி

Kattapavakanom Movie Review

Image
தமிழ் சினிமாவில் சில பேர் ஒரு வெற்றிக்காக மிகவும் போராடுவார்கள். அந்த வெற்றி மனிதர்கள் மூலமாக கிடைக்கின்றதோ, இல்லையோ சிபிராஜிற்கு நாய், பேய் ஆரம்பித்து தற்போது மீன் வரை வந்துள்ளது. அதிலும் தன் அப்பா பேவரட் கட்டப்பாவை உள்ளே கொண்டு வர இந்த கட்டப்பா சிபிராஜை காப்பாற்றினாரா பார்ப்போம். கதைக்களம் சிபிராஜ் எங்கு சென்றாலும் தோல்வி, தோல்வி, தோல்வி தான். அதனாலேயே அவர் அப்பா கூட இவரை பேட்லக் பாண்டியா என்று தான் அழைக்கின்றார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஸுடன் பார்த்தவுடன் காதல், தன் அப்பாவின் பேச்சை மீறி கல்யாணம் என செட்டில் ஆகின்றார். அதே நேரத்தில் லோக்கல் டான் மைம் கோபி வைத்திருந்த தன் ராசி மீன் கட்டப்பா தொலைந்து போக, அது சிபிராஜிடம் வந்து சேர்கின்றது. மீன் வந்த நேரம் சிபிராஜ் வாழ்க்கை வேறு திசைக்கு செல்ல, அந்த மீனை தேடி கோபி அலைய கடைசியில் அந்த மீனால் யார் யாருக்கு என்ன ஆனது, மீன் யார் கையில் கிடைத்தது? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து கூறியுள்ளார் அறிமுக இயக்குனர் மணி செயான். படத்தை பற்றிய அலசல் சிபிராஜ் பேட்லக் பாண்டியாக ஒரு கட்டத்தில் தான் சினிமாவில் போராடியது பின்

Surya's S3 movie review

Image
ஒரு கூட்டணி ஒரு படம் ஹிட் கொடுக்கலாம் அல்லது இரண்டு படம் ஹிட் கொடுக்கலாம். தொடர்ந்து 4 படங்கள் ஹிட் கொடுத்த கூட்டணி தான் ஹரி-சூர்யா கூட்டணி. சூர்யாவிற்கு எப்போதெல்லாம் ஒரு தடுமாற்றம் வருகிறதோ, இயக்குனர் ஹரி தன் சிங்கம் சீரியஸ் மூலம் தாங்கிபிடிப்பார். அப்படி இந்த முறையும் தாங்கிபிடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் ஆந்திரா பகுதியில் ஒரு கமிஷ்னரை கொலை செய்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்க, ஆந்திரா போலிஸார் சூர்யாவை அழைக்க, அவர் அந்த கேஸை கையில் எடுக்கின்றார். இந்த கேஸை சூர்யா தோண்ட தோண்ட பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றது. இதில் ஆஸ்திரேலியாவில் இருந்து மெடிக்கல் கழிவுகளை இந்தியாவில் ஒரு கும்பல் கொடுக்கிறது. இதை கண்டுப்பிடிக்கும் சூர்யா பிறகு எப்படி அந்த கும்பலை வேட்டையாடுகிறார் என்பதை ஜெட் வேகத்தில் கூறியிருக்கிறார் ஹரி. படத்தை பற்றிய அசலம் படத்தின் மொத்த பலமும் சூர்யா தான். தன் தோளில் அனுமார் சஞ்சீவி மலையை தூக்கி சென்றது போல், மொத்த படத்தையும் தூக்கி செல்கிறார். அதென்னமோ போலிஸ் உடையை அணிந்தாலே சூர்யா 1000 வாலா பட்டாசாக வெடிக்கின்றார். அனுஷ்கா கம்பெனி ஆர்டிஸ்ட் போல்

Bogan tamil movie review

Image
ஜெயம் ரவி கடந்த சில வருடங்களாகவே சரியான ரூட்டை பிடித்து சென்றுக்கொண்டிருக்கின்றார். தனி ஒருவன், பூலோகம், மிருதன் என வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு பக்கமும், ரோமியோ ஜுலியட் மாதிரி கமர்ஷியல் கதைக்களத்தில் மற்றொரு பக்கம் என இரட்டைக்குதிரையில் வெற்றி பவனி வருகின்றார். தற்போது மீண்டும் ரோமியோ ஜுலியட் இயக்குனருடன் ஜெயம் ரவி மீண்டும் கைக்கோர்த்திருக்கும் படம் போகன். போகன் ரசிகர்களை மயக்கியதா? பார்ப்போம் கதைக்களம் அரவிந்த்சாமி மன்னர் பரம்பரையில் பிறந்து கடனில் மூழ்கி தெருவுக்கு வருகிறார், அந்த நேரத்தில் தான் மக்களை ஏமாற்றி, கொள்ளையடித்து, திருடி பணத்தை சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அவர் ஒரு அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து ஓலைச்சுவடி ஒன்றை எடுக்க, அதை வைத்து கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை கற்க, அதன் பின் பல வங்கிகளில் தன் சக்தியை பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றார். அப்படி ஒரு வங்கியில் நரேன் மூலம் கொள்ளையடிக்க, நரேனின் மகனாக வரும் AC ஜெயம் ரவி, தன் அப்பாவை காப்பாற்ற இந்த கேஸில் தீவிரம் காட்டுகின்றார். அரவி

Vijay 's Bairavaa will be trimmed by around 7 minutes from today.

Image
பைரவா தமிழகத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே எல்லோரில் பதிலும். இதில் பலரும் கூறும் குறை என்னவென்றால் படத்தின் நீளம் தான், இதை எப்படியோ படக்குழு காதிற்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால், படத்தின் நீளத்தை 7 நிமிடம் குறைக்கவுள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது.

Pairava published on the Internet - crew Shock

இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக நாளை வெளியாகிறது பைரவா. முன்னதாக இன்று இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த படத்தை பார்க்கு சில ரசிகர்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். வழக்கமாக சில இணையதளங்கள் மட்டுமே செய்து வந்த இந்த செயலை இப்போது ரசிகர்களும் செய்ய தொடங்கியிருப்பது சினிமாவுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. முக்கிய காட்சிகள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.