Pairava published on the Internet - crew Shock
இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக நாளை வெளியாகிறது பைரவா.
முன்னதாக இன்று இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் சிறப்பு காட்சிகள்
திரையிடப்படுகிறது.
இந்த படத்தை பார்க்கு சில ரசிகர்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வழக்கமாக சில இணையதளங்கள் மட்டுமே செய்து வந்த இந்த செயலை இப்போது ரசிகர்களும் செய்ய தொடங்கியிருப்பது சினிமாவுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. முக்கிய காட்சிகள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

Comments
Post a Comment