Vijay 's Bairavaa will be trimmed by around 7 minutes from today.
பைரவா தமிழகத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படம். ஆனால்,
படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே எல்லோரில் பதிலும்.
இதில் பலரும் கூறும் குறை என்னவென்றால் படத்தின் நீளம் தான், இதை எப்படியோ படக்குழு காதிற்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இதனால், படத்தின் நீளத்தை 7 நிமிடம் குறைக்கவுள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது.

Comments
Post a Comment