A massive hit in the remake of the film, Ajith
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்து
அடுத்து யாருடன் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் இவர் அடுத்து பாலிவுட்டில் ரூ 100 கோடி வசூல் செய்த டியர் ஜிண்டாகி படத்தின் ரீமேக்கில் நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இப்படத்தில் ஷாருக்கான் சில காட்சிகள் தான் வருவார், அவரின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது

Comments
Post a Comment