Posts

Showing posts from March, 2017

Kavan Tamil Movie Review

Image
தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு பிறகு பிரமாண்டம் சோசியல் மெசெஜ் என இரண்டையும் பேலன்ஸ் செய்து கமர்ஷியல் பேக்கேஜாக படங்களை கொடுப்பதில் வல்லவர் கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதி, டி,ராஜேந்திர், மடோனா, விக்ராந்த் என நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி கோ போலவே மற்றொரு அரசியல் மற்றும் மீடியா களத்துடன் வெளிவந்துள்ள படம் கவண். கவன் அனைவரையும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் விஜய் சேதுபதி, மடோனா ஆகியோர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வேலை செய்கின்றனர். அந்த தொலைக்காட்சியின் TRP-யை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்க்கின்றனர். விஜய் சேதுபதி கற்பூரம் போல் எந்த வேலையாக இருந்தாலும் உடனே செய்து அசத்துகின்றார், அந்த சேனலில் பிரபல கட்சி தலைவர் ஒருவரை எப்போதும் கேலி, கிண்டல் செய்து வெளியிடுகின்றனர். அவர் ஒரு கட்டத்தில் அந்த தொலைக்காட்சியுடன் ஒரு டீல் செய்கின்றார், அதிலிருந்து அவர் மீது கலங்கப்படுத்தப்பட்ட தவறுகள் எல்லாம் மீடியா நியாயமாக்குகின்றது. இதன் பின்னணியில் நல்ல நோக்கத்திற்காக போராடும் விக்ராந்த் மற்று அவரின் காதலி பாதிக்கப்பட, மீடியாவால் நல்லது செய்ய...

BruceLee Tamil Movie Review

Image
ஜி.வி. பிரகாஷ் என்றாலே அடல்ட் ஒன்லீ படம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் இந்த பெயரை கண்டிப்பாக போக்கும் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. இந்நிலையில் டார்க் ஹியுமர் படங்களின் வரிசையில் இந்த வாரம் ஜி.வி நடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் புருஸ்லீ, புருஸ்லீயின் பன்ச் எப்படி இருந்தது? பார்ப்போம். கதைக்களம் ஜிவி சின்ன வயதில் இருந்து அனைத்திற்கும் பயந்து வாழ்கிறார், அதற்காக அவருடைய அம்மா தைரியத்திற்காக புருஸ்லீ என்று பெயர் வைக்கின்றார். தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கும் ஜிவி முனிஷ்காந்த், மன்சூர் அலிகானை கொல்வதை போட்டோ எடுக்கின்றார். அதை தொடர்ந்து ஜிவி தன் காதலி கீர்த்தியிடம் இதை காட்ட, அவர் எப்படியாவது இதை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். கோர்ட், போலிஸ் வரை முனிஷ்காந்த் ஆட்கள் இருக்க, ஜிவி கொரியர் பாயாக எடுத்த போட்டோக்களை கமிஷ்னரிடம் கொடுக்கின்றார். ஆனால் கமிஷ்னரே முனிஷ்காந்த் ஆள் தான். பிறகு உண்மை தெரிந்து கீர்த்தி கடத்தப்பட, ஜிவி இந்த கும்பலை எப்படி சமாளித்து தன் காதலியை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல் ஜி.வி...

Kattapavakanom Movie Review

Image
தமிழ் சினிமாவில் சில பேர் ஒரு வெற்றிக்காக மிகவும் போராடுவார்கள். அந்த வெற்றி மனிதர்கள் மூலமாக கிடைக்கின்றதோ, இல்லையோ சிபிராஜிற்கு நாய், பேய் ஆரம்பித்து தற்போது மீன் வரை வந்துள்ளது. அதிலும் தன் அப்பா பேவரட் கட்டப்பாவை உள்ளே கொண்டு வர இந்த கட்டப்பா சிபிராஜை காப்பாற்றினாரா பார்ப்போம். கதைக்களம் சிபிராஜ் எங்கு சென்றாலும் தோல்வி, தோல்வி, தோல்வி தான். அதனாலேயே அவர் அப்பா கூட இவரை பேட்லக் பாண்டியா என்று தான் அழைக்கின்றார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஸுடன் பார்த்தவுடன் காதல், தன் அப்பாவின் பேச்சை மீறி கல்யாணம் என செட்டில் ஆகின்றார். அதே நேரத்தில் லோக்கல் டான் மைம் கோபி வைத்திருந்த தன் ராசி மீன் கட்டப்பா தொலைந்து போக, அது சிபிராஜிடம் வந்து சேர்கின்றது. மீன் வந்த நேரம் சிபிராஜ் வாழ்க்கை வேறு திசைக்கு செல்ல, அந்த மீனை தேடி கோபி அலைய கடைசியில் அந்த மீனால் யார் யாருக்கு என்ன ஆனது, மீன் யார் கையில் கிடைத்தது? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து கூறியுள்ளார் அறிமுக இயக்குனர் மணி செயான். படத்தை பற்றிய அலசல் சிபிராஜ் பேட்லக் பாண்டியாக ஒரு கட்டத்தில் தான் சினிமாவில் போராடியது பின்...