Posts

Showing posts from January, 2017

Vijay 's Bairavaa will be trimmed by around 7 minutes from today.

Image
பைரவா தமிழகத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்த படம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே எல்லோரில் பதிலும். இதில் பலரும் கூறும் குறை என்னவென்றால் படத்தின் நீளம் தான், இதை எப்படியோ படக்குழு காதிற்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால், படத்தின் நீளத்தை 7 நிமிடம் குறைக்கவுள்ளதாக படக்குழுவே அறிவித்துள்ளது.

Pairava published on the Internet - crew Shock

இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக நாளை வெளியாகிறது பைரவா. முன்னதாக இன்று இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த படத்தை பார்க்கு சில ரசிகர்கள் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். வழக்கமாக சில இணையதளங்கள் மட்டுமே செய்து வந்த இந்த செயலை இப்போது ரசிகர்களும் செய்ய தொடங்கியிருப்பது சினிமாவுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. முக்கிய காட்சிகள் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

Great escape from trouble 'pairava' Film

Image
பெரும் பிரச்சனையில் இருந்து தப்பியது 'பைரவா' இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்து தற்போது விறுவிறுப்பான புரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.    இந்நிலையில் விஜய்க்கு தமிழகத்தை போலவே மிக அதிகளவிலான ரசிகர்கள் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அங்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்கள்-தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக புதிய படங்கள் வெளிவரவில்லை. கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டி தினங்களில் புதிய படங்கள் வெளியாகாததால் மலையாள திரையுலகம் பெரும் சிக்கலில் இருந்தது   இந்நிலையில் 'பைரவா' திரைப்படம் திட்டமிட்டபடி கேரளாவில் வெளியாகுமா? என்ற சந்தேகம் இருந்தது. இதுகுறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் இடையே சமாதான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள...

Fans discovered hidden in the film turns bairava

Image
'பைரவா’ டிரெய்லரில் இதை கவனிச்சீங்களா..!?ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டார்களே!... விஜய்யின் 60வது படத்திற்கு ‘பைரவா’ என்று பெயர் வைத்ததும், படத்தில் விஜய்யின் பெயர் பைரவா என்று பலரும் உறுதி செய்திருப்பார்கள். ஆனால் படக்குழு அதனை, டீசர் மற்றும் டிரெய்லரில் உறுதி செய்யவில்லை. அதற்கு மாறாக ‘பைரவா’ படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் என்ன என்பதை தற்போது வெளிவந்த டிரெய்லரில் இரண்டு இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். ‘பைரவா’ டிரெய்லரில் சரியாக 22வது நொடியில் விஜய்யிடம் சதீஷ், “லவ்ல என்ன ‘டார்லிங்’ பெரிய டிரெண்ட்டு, அன்னைக்கு முரளி லெட்டர்ல சொன்ன காதல, அவர் பையன் அதர்வா இன்னைக்கு ட்விட்டர்ல சொல்றாரு”னு சொல்லுவார். அடுத்து, டிரெய்லரின் 57வது நொடியில் ஒரு குழந்தை, “டார்லிங்” என கத்திக்கொண்டே ஓடிவந்து விஜய்யை கட்டிப்பிடிக்கும். இந்த இரண்டு இடங்களில் தான், ‘பைரவா’ படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் ‘டார்லிங்’ என்பதை குறிப்பிட்டுள்ளனர். ‘தெறி’ படத்தில் எப்படி ‘தெறிபேபி’ என்கிற வார்த்தை ட்ரெண்ட் அடித்ததோ, அதே போல் ‘பைரவா’ படத்திலும் ட்ரெண்ட் அடிக்கக்கூடிய ஒரு வார்த்தை இருக்கிறது என முன்னதா...